vellore வேலூர் நாடாளுமன்றத்தேர்தல் - திமுக வெற்றி நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2019 வேலூரில் நாடாளுமன்றத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றியடைந்துள்ளார்.